/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு தடவை வரும் வாய்ப்பு பயன்படுத்தினால் சிறப்பு
/
ஒரு தடவை வரும் வாய்ப்பு பயன்படுத்தினால் சிறப்பு
ADDED : அக் 24, 2024 11:26 PM

நம்முடைய முன்னோர் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் ஒவ்வொரு விதமான பாரம்பரியம் ஒளிந்திருக்கும். இதில், அணிகலன்களும் உண்டு. இதைப் பின்பற்றி வந்தாலும், இக்காலத்திற்கு ஏற்ப பல விதமான டிசைன்களில் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து மகிழ்கின்றனர். அழகு சேர்ப்பதோடு, ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகள் தருவதால், வெள்ளியின் மீது அநேகம் பேருக்கு ஒரு ஈடுபாடு.
கோவையை பொறுத்தவரை, 25 வருட பாரம்பரியம் கொண்ட, வெள்ளி பொருட்களுக்கான நிறுவனம் மேத்தா ஜூவல்லர்ஸ். தீபாவளி மற்றும் தந்தேராஸ் தினத்தை முன்னிட்டு, 5,000 ரூபாய்க்கு மேல் வெள்ளி பரிசுப் பொருட்கள் வாங்கும் போது, 20 சதவீதம் தள்ளுபடி, வெள்ளி நாணயங்கள் மற்றும் வெள்ளி கட்டிகள் ஆகியவற்றை, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கும் போது, மூன்று சதவீதம் சலுகை.
வெள்ளியில், 3,000த்துக்கும் மேல் ஒரு கிராம் ஜூவல்லரி வாங்கும் போது 20 சதவீதம் தள்ளுபடி, 5,000 ரூபாய்க்கு மேல் வெள்ளி நகைகள் வாங்கும் போது, 7 சதவீதம் தள்ளுபடி. வரும் 27ம் தேதி வரை மட்டுமே இந்த சலுகைகள்.
--- மேத்தா ஜூவல்லர்ஸ், 178 டி.பி., ரோடு, ஆர்.எஸ்.,புரம், கோவை. அலைபேசி: 94426 11992.

