ADDED : அக் 09, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஏ.இ.எப்.,) மாநில பொதுசெயலாளராக, மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மண்டல தலைவராக, 'சிஸ்பா' ஜெகதீஸ் சந்திரன், மாநில துணைத் தலைவர்களாக, சிவசண்முகம் குமார், சுரேந்தர், மண்டல செயலாளராக தேவகுமார், சேர்மனாக 'டீமா' முத்துரத்தினம் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

