/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் குறைந்த விலையில் வீட்டுமனைகள்
/
அன்னுாரில் குறைந்த விலையில் வீட்டுமனைகள்
ADDED : நவ 09, 2024 12:35 AM
கோவை; கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே, அன்னுார், மீனாட்சி கார்டனில் வீட்டுமனை விற்பனை துவங்கியுள்ளது.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கரியாம்பாளையம் சந்திப்பில் இருந்து ஆறு கி.மீ.., தொலைவிலும், அன்னுார் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவிலும், மீனாட்சி கார்டன் அமைந்துள்ளது.
அன்னுார் மேட்டுப்பாளையம் இருவழி சாலை, நான்கு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டு பணி துவங்கி உள்ளது.மீனாட்சி கார்டனில், கழிவு நீர் வடிகால், தெருவிளக்கு, தார் சாலை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, டி.டி.சி.பி., அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
வீட்டுமனை வாங்குவோருக்கு, 70 சதவீதம் வரை, வங்கி கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. குறைந்த முதலீட்டில், நல்ல லாபம் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 99404 06655 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.