sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

களமிறங்கின பறக்கும் படைகள் மொபைல் போன் எண் வெளியீடு; விதிமீறல்களை மக்கள் தெரிவிக்கலாம்

/

களமிறங்கின பறக்கும் படைகள் மொபைல் போன் எண் வெளியீடு; விதிமீறல்களை மக்கள் தெரிவிக்கலாம்

களமிறங்கின பறக்கும் படைகள் மொபைல் போன் எண் வெளியீடு; விதிமீறல்களை மக்கள் தெரிவிக்கலாம்

களமிறங்கின பறக்கும் படைகள் மொபைல் போன் எண் வெளியீடு; விதிமீறல்களை மக்கள் தெரிவிக்கலாம்


ADDED : மார் 17, 2024 12:21 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தொகுதிக்கு மூன்று வீதம், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளுக்கு, 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், எட்டு மணி நேரம் அடிப்படையில், மூன்று ஷிப்ட்டாக பணிபுரிவர். தேர்தல் செலவினங்களை கண்காணிக்க, தொகுதிக்கு இரண்டு வீதம், 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படைகள் விவரம்


மேட்டுப்பாளையம்: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - ராமன் - 90478 62581. மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - ராஜேஸ்வரி - 96298 25228. இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - செல்லமுத்து - 95859 50977.

சூலுார்: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - முகம்மது ஷவி - 82485 66520, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - வினோத்குமார் - 98432 60780, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - சுரேஷ்குமார் - 95435 34292.

கவுண்டம்பாளையம்: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - ரவீந்திரன் - 74026 07298, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - ராமமூர்த்தி - 63811 76318, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - செந்தில்குமார் - 93632 43353.

கோவை வடக்கு: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - சதீஷ்குமார் - 74026 07299, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - மகேஸ்வரி - 76006 66544, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - சைராஜ் சுப்ரமணியம் - 97904 57015.

தொண்டாமுத்துார்: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - முத்தரசு - 95859 88171, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - சுமதி - 98941 02661, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - புஷ்பாதேவி - 94868 12311.

கோவை தெற்கு: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - சரவணன் - 74026 07284, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - ஜெயக் குமார் - 94422 04447, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - தனலட்சுமி - 98424 78771.

சிங்காநல்லுார்: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - சிவகாமி - 63811 43797, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - விஜயகுமார் - 74026 07281, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - முத்துராஜூ - 98946 99949.

கிணத்துக்கடவு: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - மோகன்பாபு - 92452 26604, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - இப்ரான் அகமது - 98436 97422, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - குழந்தைசாமி - 99521 81385.

பொள்ளாச்சி: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - சக்திவேல் - 97158 49908, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - சதீஷ்குமார் - 74026 07304, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - ஆனந்த் - 99943 28809.

வால்பாறை: காலை, 6:00 - மதியம், 2:00 மணி - லதா - 89034 44522, மதியம், 2:00 - இரவு, 10:00 மணி - ராதாகிருஷ்ணன் - 74026 07290, இரவு, 10:00 - மறுநாள் காலை, 6:00 மணி - பாலசுப்ரமணியன் - 98425 69633.

தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் இருந்தால், பறக்கும் படை அதிகாரிகளின் மொபைல் போன் எண்ணுக்கு வாக்காளர்கள் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us