sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அழகிரிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

/

 அழகிரிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

 அழகிரிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

 அழகிரிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : மார் 09, 2026 06:56 AM

Google News

ADDED : மார் 09, 2026 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரி ராயபெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி கலச பூஜை, உற்சவர் பிரதிஷ்டை, மகா கும்பாபிஷேகம்,வேத பிரபந்த சற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை ஒன்னி பாளையம் பிறப்பு தாசர் குல மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us