/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிக்கும் சிறுமியை எட்டி பார்த்தவர் கைது
/
குளிக்கும் சிறுமியை எட்டி பார்த்தவர் கைது
ADDED : பிப் 17, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே குளிக்கும் சிறுமியை எட்டிப் பார்த்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே, 14 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 38, என்பவர் எட்டிப் பார்த்துள்ளார். புகாரின்பேரில், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

