தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்டசபை முற்றுகை போராட்டம்

சட்டசபை முற்றுகை போராட்டம்

சட்டசபை முற்றுகை போராட்டம்


ADDED : ஆக 14, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மறைந்த தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமியின், பத்தாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் வேணுகோபால், டாக்டர் சிவசாமியின் போராட்ட வரலாற்றையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்தார். மேலும் ‘தமிழக அரசு, நெல் விலை, கரும்பு விலையை உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற, 20ம் தேதி சென்னையில் சட்டசபை முற்றுகை போராட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ளது’ என்று பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us