தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராமர் கோயில்சொற்பொழிவு

ராமர் கோயில்சொற்பொழிவு

ராமர் கோயில்சொற்பொழிவு


ADDED : ஆக 14, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, ஆக.15-

ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானம் மற்றும் கோயமுத்துார் திருப்பாவை  சங்கம் இணைந்து ஆடி மாத ஆன்மிக சொற்பொழிவு ராமர் கோயிலில் நடத்துகிறது. 

இன்று மாலை 6:15 மணிக்கு ராமர் கோயில் பிரவச்சன மண்டபத்தில்  நடக்கும் சொற்பொழிவில் தென் திருப்பேரை அரவிந்தலோசனன் தாமோதர லீலை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

நாளை ( ஞாயிறு) 6:15 மணிக்கு கனாக்கண்டேன் தோழி நான் என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.   

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us