/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைபொருள் ஒழிப்பு கோர்ட்டில் விழிப்புணர்வு
/
போதைபொருள் ஒழிப்பு கோர்ட்டில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஆண்டு தோறும், ஜூன், 26ல், சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக்குழு சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நோட்டீஸ், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அனைத்து கோர்ட் வாசல்களில் ஒட்டப்பட்டன. நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும், நேற்று முழுவதும், 'சே நோ டூ டிரக்ஸ்' என்ற வாசகம் அடங்கிய 'பேட்ஜ்' அணிந்து பணியில் ஈடுபட்டனர்.