sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாநகர போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி

/

 மாநகர போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி

 மாநகர போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி

 மாநகர போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி


ADDED : ஜன 06, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடந்தது.

போலீஸ் கமிஷனர் கண்ணன் பேரணியை துவக்கி வைத்தார். ரோந்து பைக்குகள், கார்கள் என, 100 வாகனங்கள் பங்கேற்றன. கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கிய பேரணி, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு வழியாக சென்றது. செல்லும் வழியெங்கும் பொதுமக்களுக்கு, காவலன் செயலி, சைபர் குற்றங்களுக்கான எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us