ADDED : பிப் 12, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ராமநாதபுரம் போலீசார் மற்றும் சுங்கம் பிஷப் அப்பாசாமி கல்லுாரி சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது.
வாகனங்கள் ஓட்டும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன் தலைமை வகித்தார்.

