தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மழை நீர் சேமிக்க விழிப்புணர்வு

மழை நீர் சேமிக்க விழிப்புணர்வு

மழை நீர் சேமிக்க விழிப்புணர்வு


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: சொக்கனூரில் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, சொக்கனூரில் மழைநீர் சேகரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் மழை நீரை நிலையான முறையில் மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளித்தனர்.

மேலும், நீர் வளங்களை பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது மற்றும் நீர் பற்றாக்குறையை சமாளிப்பதில் மழைநீரின் பங்கு, சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளை கையாளுதல் குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அரசு மானிய திட்டங்கள் பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டது. கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us