UPDATED : நவ 02, 2026 03:35 PM
ADDED : நவ 02, 2026 03:32 PM

அ நிறம் | அளவு
வடவள்ளி: வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பாரதியார் பல்கலை. வளாகத்தின் முன்பு துவங்கி, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, மருதமலை அடிவாரம் வரை, பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுற்றுச்சூழல் ஆர்வலர் யோகநாதன், சுற்றுசூழல் பாதுகாப்பில் தனது அனுபவங்கள் குறித்து கலந்துரையாடினார். தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
