தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 04, 2026 10:29 AM

ADDED : நவ 04, 2026 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 10:29 AM ADDED : நவ 04, 2026 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ஐ.டி.பி.ஐ., வங்கி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க பொதுச்செயலாளர் சையது இப்ராகிம் தலைமை வகித்தார். ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.

ஏ.ஐ.யூ.சி. மாவட்ட செயலாளர் தங்கவேல், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், முரளி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் சசிதரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us