/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீச் வாலிபால் கற்பகம் கலக்கல்
/
பீச் வாலிபால் கற்பகம் கலக்கல்
ADDED : டிச 11, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டி நடந்தது. இதில், கற்பகம் பல்கலையை சேர்ந்த எம்.காம்., மாணவர்களான அபிஷேக், சுகுமார், பி.காம்., மாணவியரான ஜீவிதா, அபிநயா ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, கற்பகம் கல்வி குழுமங்களில் தாளாளர் வசந்தகுமார், உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

