ADDED : ஆக 03, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருச்சி ரோடு, சிங்காநல்லுார், ஸ்ரீ ேஹமா சில்க்சில்ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்த குடும்பத்திற்கும் ஆடை ரகங்களை வாங்கலாம்.
அதிரடி ஆடி தள்ளுபடியில், ஆடை ரகங்களுக்கு, ஐந்து முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சர்ட்ஸ் காம்போ ஆபரில், மூன்று, நான்கு பீஸ்கள் ஆயிரம் ரூபாய்க்கு கி டைக்கிறது. சேலைகள், சுடிதார்கள், சல்வார் சூட்சில் புதிய ஆடை ரகங்கள் வந்துள்ளது.
ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு தள்ளுபடியாக ஐந்து முதல் 20 சதவீதம் வரை வழங்கப் படுகிறது.
சலுகைகள் வரும் ஆக.30ம் தேதி வரை மட்டுமே.மேலும் விபரங்களுக்கு, 95979 56699,0422 - 257 6171 என்ற எண்களில் அழைக்கலாம்.