/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., விவசாய அணி நிர்வாகிகள் நியமனம்
/
பா.ஜ., விவசாய அணி நிர்வாகிகள் நியமனம்
ADDED : நவ 25, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: பா.ஜ., விவசாய அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., விவசாய அணியின் கோவை வடக்கு மாவட்ட தலைவராக பிள்ளையப்பம்பாளையம் வெள்ளிங்கிரி நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய அணி மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர்களாக, கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனத்தை பா.ஜ. விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன் அறிவித்துள்ளார்.

