தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாக்கடை கால்வாயில்  சடலம் மீட்பு 

சாக்கடை கால்வாயில்  சடலம் மீட்பு 

சாக்கடை கால்வாயில்  சடலம் மீட்பு 


ADDED : செப் 18, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு பின்புறம், கூட்செட் சாலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அறிந்து, உக்கடம் போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையின்படி மதுபோதையில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us