/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரிட்ஜ்வூட்ஸ் சர்வதேச பள்ளி: சூலுாரில் வந்தாச்சு!
/
பிரிட்ஜ்வூட்ஸ் சர்வதேச பள்ளி: சூலுாரில் வந்தாச்சு!
பிரிட்ஜ்வூட்ஸ் சர்வதேச பள்ளி: சூலுாரில் வந்தாச்சு!
பிரிட்ஜ்வூட்ஸ் சர்வதேச பள்ளி: சூலுாரில் வந்தாச்சு!
ADDED : அக் 04, 2024 11:31 PM

சூலுார், ராவத்துார் பிரிவில், பிரிட்ஜ்வூட்ஸ் சர்வதேச பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
பள்ளியின் தாளாளர் வித்யபிரபா கூறியதாவது:
புதுமையான கற்பித்தல் முறைகளின் வாயிலாக, சுய சிந்தனையுள்ள, சிறந்த எதிர்கால தலைவர்களை உருவாக்குவதே பள்ளியின் நோக்கம். மாணவர்களுக்கு உலகத் தரமான வசதிகளை வழங்கி, அவர்களை சிறந்த சமூக பொறுப்புள்ள மனிதர்களாக மாற்றுவதே இலக்கு.
எங்கள் பள்ளியில் சி.பி.எஸ்.இ., மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளியானது ஆறு ஏக்கர் பரப்பளவில், நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ளது.
பள்ளி, வரும் 2026ம் ஆண்டு ஏப்.,1ம் தேதி முதல் செயல்படத் துவங்கும். 2025-26 ஆண்டுக்கு, எட்டாம் வகுப்பு வரையிலான சேர்க்கை நடைபெறுகிறது. விவரங்களுக்கு, 97877 69292 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களை www.bridgewoodscbse.com என்ற வலைதளத்தில் காணலாம். மேலும், எங்களது பிரிட்ஜ்வூட்ஸ் பப்ளிக் பள்ளியில் மழலையர் பிரிவுகளுக்கான விஜயதசமி சேர்க்கைக்கும், 2025--26க்கான அனைத்து வகுப்புகளுக்கான சேர்க்கைக்கும் 97877 19292 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களை www.tbps.online வலைதளத்தில் காணலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.