sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 08, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர்கள், கோவையில் உள்ள முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குடியரசு தலைமை வகித்தார்.

ஒப்பந்த ஊழியர்களுக் கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க கூடாது, பி.எஸ்.என்.எல். சேவையை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

ஒப்பந்த ஊழியர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், கோரிக்கைகளை விளக்கி பேசினார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாநில செயலாளர் மகேஸ்வரன், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us