பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கிறது பி.எஸ்.ஆர். சில்க்ஸ்
பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கிறது பி.எஸ்.ஆர். சில்க்ஸ்
ADDED : நவ 03, 2026 05:22 PM

பட்டின் பாரம்பரியத்தை சொல்லும், தனித்துவமான வடிவமைப்புகளுடன் கூடிய சேலைகளுக்கான பெண்களின் தேர்வாக இருக்கிறது பி.எஸ்.ஆர். சில்க்ஸ்.
இங்கு சில்க் காட்டன், காட்டன், பட்டு பாவாடை, சிந்தடிக், செமி டசர், சந்தேரி, டசர், ஆர்கன்சா, செமி டுபியான், இக்கத், பொச்சம்பள்ளி, பட்டோலா, பனாரஸ், டுபியான் சில்க், காஞ்சிபுரம் சில்க் மற்றும் ஆர்ட் சில்க் எனப் பல்வேறு ரகங்களில் சேலைகள் கிடைக்கின்றன.
இதுமட்டுமின்றி, குர்தி, ரன்னிங் ஃபேப்ரிக்ஸ், லெஹங்காஸ் மற்றும் டிரஸ் மெட்டீரியல்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு சேலையிலும் டிசைன், தரம் மற்றும் நேர்த்தியான ஃபினிஷிங் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், தனித்துவமான ஆடைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் இங்கு ஆர்வத்துடன் வருகின்றனர்.
பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் சேலைகளைத் தேர்வு செய்ய விரும்புவோருக்கு, பி.எஸ்.ஆர். சில்க்ஸ் முக்கிய சிறந்த தேர்வாக இருக்கிறது.
