sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கட்டடம் இடிப்பு அரசு நிலம் மீட்பு

/

 கட்டடம் இடிப்பு அரசு நிலம் மீட்பு

 கட்டடம் இடிப்பு அரசு நிலம் மீட்பு

 கட்டடம் இடிப்பு அரசு நிலம் மீட்பு


ADDED : ஜன 23, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாநகராட்சி 20வது வார்டில் உள்ள கே.ஆர்.ஜி. நகரில் 7 சென்ட் அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து, வீடு கட்டியிருந்தார். அதை காலி செய்ய மூன்று மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நேற்று, நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி அலுவலர் சத்யா, உதவி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் குழுவுடன் சென்று கட்டடத்தை இடித்து நிலத்தை மீட்டனர். அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us