/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு வைரம் வாங்கினால் தங்க நாணயம் இலவசம்
/
ஒரு வைரம் வாங்கினால் தங்க நாணயம் இலவசம்
ADDED : ஏப் 24, 2025 11:27 PM

இந்த அட்சய திரிதியையில், ரேஸ்கோர்ஸ் சன்னி டைமண்ட்ஸ் ஷோருமில், சர்வதேச டைமண்ட் ஷாப்பிங் அனுபவத்தை பெற்றிடலாம்.
பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தியான வைர நகைகளுக்கு, இந்த அட்சய திரிதியையில் சலுகை வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் ஒரு காரட் வைரத்தை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் ஒரு கிராம் தங்க நாணயத்தை, இலவசமாக பெறலாம். சலுகைகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
அட்சயதிரிதியைக்கு உங்களுக்கு பிடித்த நகைகளை, இப்போதே இங்கு முன்பதிவு செய்யலாம். இச்சலுகையை வரும் ஏப்., 29, 30 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம். தோஷங்கள் இல்லாத துாய்மையான வைர நகைகளை இங்கு வாங்கலாம். சர்வதேச அளவில் சான்றளிக்கப்பட்ட வைரங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
- சன்னி டைமண்ட்ஸ், குளோபல் லைப்ஸ்டைல், ரேஸ்கோர்ஸ் ரோடு, பேப் இந்தியா அருகே . 97443 55555.

