/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெத்தை ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்
/
மெத்தை ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்
ADDED : ஜூலை 10, 2025 11:05 PM

உடல், மன ஆரோக்கியத்திற்கு அடிப்படை ஆழ்ந்த துாக்கம். உங்களின் நிம்மதியான துாக்கத்தில் மெத்தைகளுக்கும் பங்குண்டு. டாக்டர் மேட்ரசில் நல்ல துாக்கத்தை தரும், உயர்தர மெத்தைகள் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச தரத்தில் கம்பெனியின் தயாரிப்பு விலையில் மெத்தைகள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. மெத்தைகள் அனைத்தும் நல்ல தரம் மற்றும் சுகாதாரமானது.
ஐ.எஸ்.ஒ., 9001 - 2015 தரச்சான்றிதழ் பெற்றது. கோவையில், பீளமேடு, சங்கனுார், சிந்தாமணிபுதுார் ஆகிய இடங்களிலும், திருப்பூர் தாராபுரம் ரோட்டிலும் கிளைகள் செயல்படுகின்றன.
தற்போது, ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு டாக்டர் மேட்ரஸ் ஒன் பிளஸ் ஒன் ஆபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, டாக்டர் மேட்ரஸ் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாக பெறலாம். அனைத்து கிளைகளிலும் ஆபரில் மெத்தைகளை வாங்கலாம்.
- லால்பகதுார் சாஸ்தி நகர், மசக்காளிபாளையம் ரோடு, பீளமேடு. கண்ணுசாமி லே-அவுட், சங்கனுார் மற்றும் ஆருத்ராஹால், சிந்தாமணிபுதுார்.- 70257 37666