/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கும்கி' யானைவீட்டுல வளர்க்கலாமா...
/
'கும்கி' யானைவீட்டுல வளர்க்கலாமா...
ADDED : ஜன 06, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவில் வளர்ப்பு யானைகளுக்கான உரிமம், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
அங்கு பாரம்பரியமாக, சட்டப் பூர்வமான அங்கீகாரத்துடன் வீடுகளில் யானை வளர்க்கப்படுகிறது. தனிநபர் புதிதாக யானைகளை வாங்கி வளர்க்கவோ, பரிசாகக் கொடுக்கவோ அனுமதியில்லை என சமீபத்தில் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் உள்ள வளர்ப்பு யானைகளின் உரிமத்தை, வேறு ஒருவருக்கு மாற்றம் செய்து இங்கு வளர்க்கலாம். தமிழகத்தில் புதிதாக யானைகளை வாங்கவும் முடியாது; வளர்க்கவும் முடியாது!