/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனரா வங்கியில் வீடு, கார் கடன் மேளா
/
கனரா வங்கியில் வீடு, கார் கடன் மேளா
ADDED : ஜன 10, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனரா வங்கியின் சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அரவங்காடு கிளைகளில், நாளை காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை வீடு, வாகனம் வாங்க சிறப்பு கடன் மேளா நடக்கிறது.
இதில், வீட்டுக்கடன் வட்டி, 8.40 சதவீதம் முதல் மற்றும் வாகனக்கடன் வட்டி, 8.7 சதவீதம் முதல் வழங்கப்படுகிறது.
பிற வங்கிகளில் இருந்து எளிய முறையில் கடனை மாற்றியமைக்க, குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
எந்தவித மறைமுக கட்டணமும், செயலாக்க கட்டணமும் இல்லை. வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து பயனடையலாம் என, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

