ADDED : ஏப் 11, 2026 07:48 PM
தொண்டாமுத்தூர் தொகுதி
* தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன், காலை, 9:00 மணிக்கு, நரசீபுரம், தேவராயபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
* அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணி, காலை, 8:00 மணி முதல் சுண்டகாமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
* நா.த.க., வேட்பாளர் ரஜபுநிஷா, 9:00 மணிக்கு, குனியமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
* த.வெ.க., வேட்பாளர் சதீஸ், காலை, 8:00 மணி முதல், ஜாகிர்நாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
சிங்காநல்லுார் தொகுதி
*அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம் காலை 7:00 மணி முதல் சிங்காநல்லுார்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை நஞ்சுண்டாபுரம், மதியம் 3:00 முதல் 6:00 மணி வரை ராமநாதபுரம் ரோடு, மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை ஜி.எம்., நகர்.
* த.வெ.க., வேட்பாளர் ஸ்ரீ கிரிபிரசாத் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை சிங்காநல்லுார், எஸ்.ஆர்.டி., லே-அவுட், கே.பி.ஆர்., லே-அவுட், நந்தா நகர், விவேகானத்தா நகர்.
சூலூர் தொகுதி
*அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி சூலூர் தெற்கு ஒன்றியம், காலை 7:00 மணி, சின்னக் கலங்கல், அண்ணாநகர், கலங்கல் பஸ் ஸ்டாண்ட், காசிகவுண்டன் புதூர், காலை 10:00 மணி, காங்கயம்பாளையம் ஊராட்சி பகுதிகள் - மாலை, 3: 00 மணி முதல், சூலூர் பேரூராட்சி முழுவதும்
* தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன் காலை, 7:00 மணி முதல், சூலூர் மேற்கு ஒன்றியம், வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவில் மைதானம், குளத்தூர்,நீலம்பூர் ஊராட்சி, 8:00 மணிக்கு சின்னியம்பாளையம் ஊராட்சி, 9:45 மணிக்கு மயிலம் பட்டி ஊராட்சி. 10:30 மணிக்கு நீலம்பூர் ஊராட்சி. 11:15 மணிக்கு முதலிபாளையம், 11:30 மணிக்கு மேற்கு அரசூர். மாலை,4:15 மணிக்கு கருமத்தம்பட்டி நகராட்சி ஆத்துப் பாளையம், 5:45 மணிக்கு கருமத்தம்பட்டி நால் ரோடு, 8:00 மணிக்கு சேடபாளையம்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன் காலை: இருகூர், மாலை: குரும்ப பாளையம், அத்தப்பகவுண்டன் புதூர்.
* த.வெ.க., வேட்பாளர் சுகுமார் மாலை : 5:30 மணிக்கு சூலூர் பேரூராட்சி, 6:30 மணிக்கு, கண்ணம்பாளையம் பேரூராட்சி, இரவு 8:00 மணிக்கு பள்ளபாளையம் பேரூராட்சி, 8:30 மணிக்கு கலங்கல் ஊராட்சி, 8:45 மணிக்கு காங்கயம் பாளையம் ஊராட்சி, 9:00 மணிக்கு காடாம்பாடி ஊராட்சி.
வடக்கு தொகுதி * தி.மு.க வேட்பாளர் செந்தமிழ் செல்வன் காலை 7 மணி முதல் வடவள்ளி சந்தை மைதானம், பங்களா தோட்டம், மருதம் நகர் உள்ளிட்ட 37அ வார்டு பகுதிகள். மாலை 4 மணி முதல் வள்ளியம்மன் கோயில், இந்திரா நகர், தளபதி நகர், தண்ணீர்பந்தல் வீதி உள்ளிட்ட வார்டு 38, 38அ, 38ஆ பகுதிகள்.
* த.வெ.க வேட்பாளர் சம்பத்குமார் காலை 7 மணி முதல் வார்டு 31 மற்றும் மாலை 4 மணி முதல் வார்டு 32 பகுதிகள்.
