தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.எப்.ஏ., டிவிஷன் லீக் போட்டி எம்.ஆர்.சி.,- இ.பி.ஆர்.சி., 'டிரா'

 சி.டி.எப்.ஏ., டிவிஷன் லீக் போட்டி எம்.ஆர்.சி.,- இ.பி.ஆர்.சி., 'டிரா'

 சி.டி.எப்.ஏ., டிவிஷன் லீக் போட்டி எம்.ஆர்.சி.,- இ.பி.ஆர்.சி., 'டிரா'


ADDED : பிப் 04, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட கால்பந்து சங்கம்(சி.டி.எப்.ஏ.,) சார்பில் 'ஏ' டிவிஷன் லீக் போட்டி ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்துவருகிறது. 12 அணிகள் விளையாடி வருகின்றன. மதுக்கரை ரெக்ரியேஷன் கிளப் (எம்.ஆர்.சி.,), இ.பி.ஆர்.சி., அணி இடையேயான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

டிரெண்டி இன்ஜி., புட்பால் கிளப் அணி 2-1 என்ற கோல்களில் எஸ்.என்.ஜி.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும், காருண்யா பல்கலை அணி 4-0 என்ற கோல்களில் நேரு கல்லுாரி கால்பந்து அணியையும், பி.பி.டி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2-0 என்ற கோல்களில் இ.பி.ஆர்.சி., அணியை வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us