/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் தேங்காய் ஏல விற்பனை
/
அன்னுாரில் தேங்காய் ஏல விற்பனை
ADDED : மே 28, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், புதன்தோறும், வேளாண் விளை பொருட்கள் ஏல விற்பனை நடைபெறுகிறது. நேற்று, 375 கிலோ எடையுள்ள, 720 தேங்காய்கள் ஏல விற்பனைக்கு வந்திருந்தன.
குறைந்தபட்சம், ஒரு கிலோ 52 ரூபாய் 59 காசு முதல், அதிகபட்சம் 54 ரூபாய் 50 காசு வரை விற்பனையானது. 'விவசாயிகள், பருத்தி, மஞ்சள், வாழைக்காய், தேங்காய், கொப்பரை ஆகியவற்றை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை,' என விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.