தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஏலத்தில் தேங்காய் விலை குறைந்தது

ஏலத்தில் தேங்காய் விலை குறைந்தது

ஏலத்தில் தேங்காய் விலை குறைந்தது


UPDATED : நவ 06, 2026 07:18 PM

ADDED : நவ 05, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:18 PM ADDED : நவ 05, 2026 09:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: ஏல விற்பனையில் தேங்காய் விலை குறைந்தது.

அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களின் ஏல விற்பனை நடந்தது. இதில் 9,500 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

ஒரு கிலோ குறைந்தது 43 ரூபாய் 55 பைசா முதல், அதிகபட்சம் 50 ரூபாய் 10 பைசா வரை விற்பனையானது. தேங்காய் கொப்பரை 120 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு கிலோ குறைந்தது 100 ரூபாய் 69 பைசா முதல், அதிகபட்சமாக 157 ரூபாய் 89 பைசா வரை விற்பனையானது.

தேங்காய் தொட்டி 200 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு கிலோ 25 ரூபாய் 15 பைசா என விற்பனையானது. மொத்தம் 11 லட்சத்து 16 ஆயிரத்து 536 ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனையானது. ஏலத்தில் 107 விவசாயிகள் பங்கேற்றனர்.

இத்தகவலை கோயம்புத்தூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார். கடந்த வாரத்தை விட தேங்காய் விலை குறைந்துள்ளது என விவசாயிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us