sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவை டி.ஐ.ஜி., பணியிட மாற்றம்

/

 கோவை டி.ஐ.ஜி., பணியிட மாற்றம்

 கோவை டி.ஐ.ஜி., பணியிட மாற்றம்

 கோவை டி.ஐ.ஜி., பணியிட மாற்றம்


ADDED : மார் 01, 2026 05:32 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், திண்டுக்கல் லுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கோவை டி.ஐ.ஜி.,யாக பணிபுரிந்த சசிமோகன் நேற்று திண்டுக்கல்லுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் டி.ஐ.ஜி., சாமிநாதன் நியமிக்கப்பட் டுள்ளார்.






      Dinamalar
      Follow us