sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை பா.ஜ.,வினர் மோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

/

கோவை பா.ஜ.,வினர் மோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

கோவை பா.ஜ.,வினர் மோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

கோவை பா.ஜ.,வினர் மோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்


ADDED : செப் 20, 2011 01:06 AM

Google News

ADDED : செப் 20, 2011 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவை பா.ஜ., (வடக்கு) சார்பில், மாவட்ட கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் நடந்தது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். நேற்று மாலையுடன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து, கட்சியின் கோவை அலுவலகத்தில் மாநில செயலாளர் செல்வக்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், வழக்கறிஞர் அணி தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us