தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சிகள் 04/11/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சிகள் 04/11/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சிகள் 04/11/2026


UPDATED : நவ 04, 2026 10:29 AM

ADDED : நவ 04, 2026 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 10:29 AM ADDED : நவ 04, 2026 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது

துவக்க விழா

சாலை பாதுகாப்பு படை துவக்க விழா, சி.ஜி.எச்.எஸ்.எஸ். பள்ளி வளாகம், ஒப்பணக்கார வீதி.

விளையாட்டு போட்டி

மாணவர்களுக்கான கால்பந்து, வாலிபால், ஹாக்கி போட்டிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, பேரூர், காலை 7.30 மணி.

குறை தீர்ப்பு கூட்டம்

மின்நுகர்வோர் குறை தீர்ப்பு நாள் கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், காலை 11 மணி.

ஸ்வீட் மேளா

தீபாவளி ஸ்வீட் மேளா, அன்னபூர்ணா.

குடிநோய் விழிப்புணர்வு

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us