தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சி 10/11/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சி 10/11/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சி 10/11/2026


UPDATED : நவ 10, 2026 09:29 AM

ADDED : நவ 10, 2026 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:29 AM ADDED : நவ 10, 2026 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கந்த சஷ்டி விழா

சுப்பிரமணியசுவாமி கோயில், மருதமலை, கணபதி ஹோமம், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், காலை 6 மணி முதல்.

வள்ளி தெய்வயானை உடனமர் செல்வமுத்துக்குமாரசுவாமி திருக்கோயில், கோணவாய்க்காலபாளையம் மங்கள இசை , திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, வேள்வி வழிபாடு, பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், காலை 6 மணி முதல்.

பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சுக்கிரவாரப்பேட்டை,கணபதி ஹோமம், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், காலை 6 மணி முதல்.

கோட்டை ஈஸ்வரன் கோயில், உக்கடம், கணபதி ஹோமம், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், காலை 6 மணி முதல்.

கல்வி

ஆசிரியர் திறன் மேம்பாடு பயிற்சி, ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, காலை 10 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

தமிழ் கல்லூரி, பேரூர், இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை.

அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்தூர், இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us