sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம் துவக்கம்

/

பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம் துவக்கம்

பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம் துவக்கம்

பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம் துவக்கம்


ADDED : டிச 29, 2024 11:46 PM

Google News

ADDED : டிச 29, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், மார்கழி உற்சவம், இன்று துவங்குகிறது. அவ்வகையில், மார்கழி மாதம் முழுவதும், காலை, 6:45 மணிக்கு, நெய்வேத்தியம் கட்டளை தாரர்கள் பூஜை சாற்றுமுறை மகாதீபாராதனை, அன்னபிரசாதம் நிகழ்ச்சி நடக்கும்.

மேலும், இன்று மாலை, 4:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம், வரும், 1ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, புத்தாண்டு சிறப்பு பூஜை; வரும், 10ல், காலை, 4:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வரும், 11ல், மாலை, 4:00 மணிக்கு கூடாரவல்லியை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாணம், மாலை, 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை; வரும், 13ல், காலை, 7:00 மணிக்கு திருப்பாவை நிறைவு விழா, மாலை, 4:00 மணிக்கு சத்தியநாராயண பூஜை மற்றும் ேஹாமம் நடக்கிறது.

வரும், 14ல், காலை, 6:00 மணிக்கு தைப் பொங்கலை முன்னிட்டு, பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்கள் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us