ADDED : பிப் 23, 2024 12:13 AM

சிறந்த இந்திய நெசவு பட்டாடைகளை வாங்குவதற்கு தநைராவைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது.
பாரம்பரியம் மாறாமல், நவீன டிசைன்களில், நவநாகரித்துடன் நெசவு செய்யப்பட்ட புடவைகள், ரெடிமேடு பிளவுசுகள், குர்தா செட்கள் மற்றும் உயர்ரக ஆடைகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் தநைராவில் வாங்கலாம்.
கைகளால் நேர்த்தியாக, நெசவு செய்யப்பட்ட புடவைகள், நாடு முழுவதுமுள்ள நெசவாளர்களிடமிருந்து, 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட டிசைன்களில் பெறப்படுகிறது.
அழகான தென்னிந்திய சில்க் முதல் சிறப்பான பனாரஸ், போச்சம்பள்ளி, இக்கட்ஸ், சந்தேரி, மகேஸ்வரி, காட்டன், ஜார்கட், அர்கென்சா, டிசூ சில்கஸ் என இந்தியாவின் பல்வேறு கலாசாரத்தை பிரதிபலிக்கும் பட்டாடைகள் விற்பனை செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் புடவைகள், பழமை மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளன. தநைராவிலிருந்து ஒவ்வொரு புடவையும் துாய ஜரிகைக்கான சான்றிதழுடன் வருகிறது.
- தநைரா ஸ்டோர், காந்திபுரம், சத்தி ரோடு.- 96263 51515