ADDED : செப் 11, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகர பகுதியில் மாடு, குதிரை போன்ற கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி போக்குவரத்துக்கு தொந்தரவு செய்கின்றன.
கால்நடைகளை மூக்கணாங்கயிறு இல்லாமல் ரோட்டில் அவிழ்த்து விடுகிறார்கள். மெயின் ரோட்டில் மாடுகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
