/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட் தேர்வு போட்டி ஒத்திவைப்பு
/
கிரிக்கெட் தேர்வு போட்டி ஒத்திவைப்பு
ADDED : நவ 05, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான கிரிக்கெட் தேர்வு போட்டிகள் இன்றும், நாளையும் நடக்க இருந்தது.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) நடத்தும் இப்போட்டியானது, மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கும், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

