தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டான்பிட் கோர்ட் நீதிபதி இடமாற்றம்

டான்பிட் கோர்ட் நீதிபதி இடமாற்றம்

டான்பிட் கோர்ட் நீதிபதி இடமாற்றம்


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் ( டான்பிட் கோர்ட்) செயல்பட்டு வருகிறது.

இக்கோர்ட் நீதிபதி செந்தில்குமார், சென்னை சிட்டி சிவில் கோர்ட் முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட் பதிவாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us