ADDED : ஆக 22, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:அன்னுார் அருகே குன்னத்துாராம் பாளையத்தில், அத்திக்கடவு திட்டத்தின் ஆறாவது நீரேற்று நிலையம் பின்புறம் 96 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது.
இக்குளத்தின் ஒரு பகுதியில் அதிக அளவில் மான்கள் உள்ளன. இதில் ஐந்து வயது உள்ள ஒரு பெண் மானை நாய்கள் துரத்தி கடித்தன. இதில் மான் பரிதாபமாக இறந்தது.