UPDATED : அக் 31, 2026 04:56 PM
ADDED : அக் 31, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி ரோட்டில் கடந்த 42 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது கொக்கரக்கோ உணவகம். கோவையில் முதன்முதலில் கிரில் சிக்கனை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள்.
இங்கு கிரில் சிக்கன், தந்துாரி சிக்கன், மட்டன் பிரை, பிஷ் பிரை, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல வகை அசைவ உணவுகள் சுவையாகத் தயாரித்து வழங்கப்படுகின்றன. குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் வகையில் தனி இடவசதியும் உள்ளது. பார்சல், வீட்டுக்கே உணவு டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது. திருமண வரவேற்பு, பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவை வழங்கப்படுகிறது. 300 பேர் அமரும் வகையில் புதிதாக பென்குவெட் ஹாலும் அமைக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 99430 37444, 98431 72228.
