sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லட்சுமி நரசிங்க பெருமாள் சேஷ வாகன புறப்பாடு

/

லட்சுமி நரசிங்க பெருமாள் சேஷ வாகன புறப்பாடு

லட்சுமி நரசிங்க பெருமாள் சேஷ வாகன புறப்பாடு

லட்சுமி நரசிங்க பெருமாள் சேஷ வாகன புறப்பாடு


ADDED : ஜன 21, 2025 11:31 PM

Google News

ADDED : ஜன 21, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில், 7ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவை ஒட்டி சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவை ஒட்டி நேற்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, சேஷ வாகன புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகனம் புறப்பாடு, ஹம்ச வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று காலை, 8:00 மணிக்கு சூரிய பிரபை வாகனம், திருமஞ்சனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை லட்சுமி நரசிங்க பெருமாள், தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us