UPDATED : அக் 16, 2026 03:26 PM
ADDED : அக் 16, 2026 03:24 PM
அ நிறம் | அளவு
கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தொழில் துறைக்கான டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இதில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. தரவுகளை சேகரித்தல், பயன்படுத்துதல், நீக்குதல் மற்றும் ஊதிய விவரங்களை பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது. தகவல் கசிந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை, மூன்றாம் தரப்புடன் தரவுகளை பகிரும்போது கடைபிடிக்க வேண்டியவை குறித்தும் விளக்கப்பட்டது. தொழில்துறையினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் பங்கேற்றனர்.
