sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 11, 2011 11:43 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த நெகமத்தில், கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்; அறிவிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசு அறிவித்துள்ள புங்கர் பீமா இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஓய்வூதியத்தை, ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை உடனடியாக கொள்முதல் செய்து விற்க வேண்டும்; இலவச மின்சாரத்தை 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் வீரமணி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us