sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மற்ற கட்சிகளை மக்கள் வெறுக்கின்றனர்!ம.தி.மு.க., வேட்பாளர் புதுதகவல்

/

மற்ற கட்சிகளை மக்கள் வெறுக்கின்றனர்!ம.தி.மு.க., வேட்பாளர் புதுதகவல்

மற்ற கட்சிகளை மக்கள் வெறுக்கின்றனர்!ம.தி.மு.க., வேட்பாளர் புதுதகவல்

மற்ற கட்சிகளை மக்கள் வெறுக்கின்றனர்!ம.தி.மு.க., வேட்பாளர் புதுதகவல்


ADDED : செப் 29, 2011 10:16 PM

Google News

ADDED : செப் 29, 2011 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மேயர் வேட்பாளர்களிலேயே அதிகம் படித்தவர்; ஊரறிந்த ஆடிட்டர்; ம.தி.மு.க., வேட்பாளர் அர்ஜூன் ராஜ். உலக அரசியலுடன் உள்ளூர் அரசியலும் அத்துப்படியாய்ப் பேசுகிறார், தனித்துப் போட்டி என்றாலும், தன்னம்பிக்கை குறையாமலும் இருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு:* தனித்துப் போட்டியிடுவதால் எவ்வளவு ஓட்டு வாங்க முடியுமென்று நினைக்கிறீர்கள்?நாங்கள் வெற்றி பெறும் அளவிற்கு ஓட்டு வாங்குவோம்.

* எந்த நம்பிக்கையில் இப்படிச் சொல்கிறீர்கள்? இதுவரை இருந்த நிர்வாகம் எதுவும், மக்களுக்காக இல்லை; தங்களுக்கான நிர்வாகமாகவே அதை மாற்றி வைத்திருந்தனர். அதற்கு சாட்சி, கோவையில் கட்டப்பட்ட 3 ஆயிரம் வீடுகள்தான். கோடிக்கணக்கில்செலவழித்து, அந்த வீடுகள் குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. இதையெல்லாம் பார்த்து, மற்ற கட்சிகள் அனைத்தையும் மக்கள் வெறுக்கின்றனர். நேர்மையான நிர்வாகத்தை ம.தி.மு.க., மட்டுமே தரும் என்று மக்கள் நம்புகின்றனர்.* கோவைக்கு முக்கியத்தேவை...?குடிநீர்ப் பிரச்னை மற்றும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது.






      Dinamalar
      Follow us