/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': இளம் தளிர்களுக்கு!
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': இளம் தளிர்களுக்கு!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': இளம் தளிர்களுக்கு!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': இளம் தளிர்களுக்கு!
ADDED : ஆக 16, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறந்த குழந்தைகளின் ஆடைகள் இதமாக இருப்பதே நியு மாமீஸ் சாய்ஸ். இயற்கையான காட்டன், மஸ்லின், மூங்கில் இழை மெட்டீரியல்களில், மிதமான வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை வாங்கலாம். பிறந்தது முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கேற்ற கலெக்சன்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.
மிகவும் மென்மையாக இருப்பதால், குழந்தைகளுக்கு எவ்வித உறுத்தலும் இருக்காது. குளிர்காலத்தில் சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் உடலை பராமரிக்கும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டவை. ரூ.150 முதல் 450 வரையிலான விலைகளில் ஆடைகள் விற்பனைக்கு உள்ளன.