20 சதவீதம் தள்ளுபடி ஆண்களுக்கான பிரத்யேக ஷோரூமான கேம்பிரிட்ஜ் ரெடிமேட் டெக்ஸ்டைல்சில், ஆடி மாத சிறப்பு விற்பனையில் அனைத்து ஆடை ரகங்களுக்கும் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பேன்ட்ஸ், ஷர்ட், டி - சர்ட் ஆகியவற்றில் மூன்று பொருட்கள் வாங்கினால், ஒன்று இலவசம். விழாக்கால விற்பனையாக, இலவச கிப்ட் கூப்பன்களும் வழங்கப்படுகின்றன.
- சிங்கப்பூர் பிளாசா, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம்.
- 79778 80121
தினமும் ஆபர் எஸ்.பி.பி., சில்க்சின் ஆடி விற்பனையில், 10 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகையான சேலைகள், ரெடிமேட், டிரெண்டிங் சேலைகள், குர்தா, டி - சர்ட்ஸ் ஆபரில் வாங்கலாம். காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை சிறப்புச் சலுகை விற்பனை நடக்கிறது. இதில், சேலை கள், குர்த்தீஸ் ரூ.99க் கும், 4 பீஸ் பார்மல் சர்ட் ரூ.999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- ஒப்பணக்கார வீதி.
- 89259 33499, 97900 09955
பர்னிச்சருக்கு ஆபர் மீனா பர்னிச்சரில், வாடிக்கையாளர்களின் விருப்பப்படி பர்னிச்சர் செய்து தரப்படுகிறது. திருமண சீர்வரிசை பொருட்களை பேக்கேஜ், காம்போ ஆபரிலும் பெற்றுக்கொள்ளலாம். அலுவலகங்கள் மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரி, விடுதிகளுக்கு டெஸ்க், பெஞ்சு, டேபிள், கப்போர்ட், பைல் ரேக், டிராலி, சேர் மொத்தமாக ஆர்டர் செய்பவர்களுக்கு சிறப்பு ஆபர் வழங்கப்படுகிறது.
- ஒண்டிப்புதுார், இருகூர் ரோடு. - 98430 11052.
கூலியில் தள்ளுபடி சுத்தமான மரச்செக்கு எண்ணெய்க்கு பெயர் பெ ற்ற நிறுவனம், ராலிஸ் ஆர்கானிக் புட் அண்ட் ஆயில்ஸ். ஆடித்தள்ளுபடியாக, நேரில் வந்து எண்ணெய் வித்துக்களை வாங்கி, அருகில் இருந்து ஆட்டி வாங்குபவர்களுக்கு, ஆட்டுக்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எண்ணெய் வித்துக்களை கொண்டு வந்தால், கூலிக்கும் ஆட்டித்தரப்படும். மதிப்பைப் பொறுத்து கோவை நகர் மு ழுவதும் இலவச டெலிவரி உண்டு.
- மருதையா நகர், கட்டபொம்மன் வீதி, கணபதி. - 95242 33355, 93641 20255
ஆபரில் அப்ளையன்ஸ் டி.எஸ்.எஸ்., அண்ட் கோ கம்பெனியில், மிக்சி, கிரைண்டர், காஸ் ஸ்டவ், நான்ஸ்டிக் குக்வேர்கள், வாட்டர் ஹீட்டர், அயர்ன்பாக்ஸ், டிஷ்வாஷர், மைக்ரோ ஓவன், சிம்பிள் குக்கர், காபி மேக்கர், குக்கர் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கிறது. சிறப்பு தள்ளுபடி சலுகைகள் உள்ளன.
- ரேஸ்கோர்ஸ்
- 96556 51119, 0422 - 2218634
பர்னிச்சருக்கு சலுகை தாம்ரோ பர்னிச்சரின் ஆடி விற்பனையில், வீடு, அலுவலகத்துக்கு தேவையான பர்னிச்சர் புதிய டிசைன்களில், உயர்தரத்தில், சலுகை விலையில் கிடைக்கிறது. பெட்ரூம் செட் ரூ.39,990 முதல், மாடுலர் கிச்சன், மாடுலர் வார்ட்ரோப் ரூ.99,000 முதல், சோபா செட் ரூ.24,990 முதல், டைனிங் செட் ரூ.19,990 முதல் கிடைக்கிறது. அலுவலகம் சார்ந்த பர்னிச்சர் சலுகை விலையில் கிடைக்கிறது.
- காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் மற்றும் கோல்டுவின்ஸ்.
- 73396 17333, 96007 12524, 93625 10033
ஆடி தள்ளுபடி சுரபி பில்டு மார்டில், டைல்ஸ், நேச்சுரல் ஸ்டோன்ஸ், சானிட்டரி வேர்ஸ், பாத்ரூம் பிட்டிங், சிம்னி, ஹப் போன்றவை உட்பட, அனைத்து பொருட்களும் ஆடி விற்பனையில் சிறந்த தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. புத்தம் புதிய கலெக்சன், ஆடி ஆபரில் விற்பனை செய்யப்படுகிறது.
- லுானா நகர், தடாகம் ரோடு. - 98430 19551, 98430 27916
சிறப்பு சலுகைகள் திருச்சி ரோட்டில் உள்ள சூர்யபாலா ஹோண்டாவின் எட்டு கிளைகளிலும் ஆடி விற்பனை நடக்கிறது. வாகனம் வாங்குபவர்களுக்கு அனைத்து மாடல்களுக்கும், ரூ.5,000 வரை கேஷ்பேக் ஆபர் அல்லது ரூ.13,000 மதிப்புள்ள கிச்சன் கிப்ட் செட் அல்லது ஸ்கூட்டர்களுக்கு, 5 வருட முழு இன்சூரன்ஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் திட்டங்களுக்கு, முன்பணமாக ரூ.4,999 முதல் செலுத்தினால் போதும். மிக குறைந்த வட்டிவிகிதம், 48 மாத தவணை வசதி, காசோலை இல்லா நிதியுதவி வழங்கப்படுகிறது. உடனடிஅப்ரூவல் மற்றும் உடனடி டெலிவரியும் செய்யப்படுகிறது. இச்சலுகை ஆடி மாதம் வரை மட்டுமே.
- திருச்சி ரோடு, டவுன்ஹால், குனியமுத்துார், மதுக்கரை, வெள்ளலுார் உள்ளிட்ட கிளைகள்
- 97874 66628