sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கண்டக்டர்கள் இடையே தகராறு

/

 கண்டக்டர்கள் இடையே தகராறு

 கண்டக்டர்கள் இடையே தகராறு

 கண்டக்டர்கள் இடையே தகராறு


ADDED : பிப் 02, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீளமேடு: பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us