UPDATED : ஜூலை 29, 2026 05:37 PM
ADDED : ஜூலை 29, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
கோவை: தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளராக இருந்த மீனா ஜெயக்குமார், லால்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டினை, அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார். நட்பு ரீதியான சந்திப்பை தி.மு.க.வினர் விமர்சித்ததால், அக்கட்சியில் இருந்து விலகினார்.
அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சென்னையில் த.வெ.க. பொது செயலாளர் ஆனந்தை சந்தித்து, த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
