தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘புத்தக கொள்முதலில் தி.மு.க., அதிகார துஷ்பிரயோகம்’

‘புத்தக கொள்முதலில் தி.மு.க., அதிகார துஷ்பிரயோகம்’

‘புத்தக கொள்முதலில் தி.மு.க., அதிகார துஷ்பிரயோகம்’


UPDATED : நவ 10, 2026 09:29 AM

ADDED : நவ 10, 2026 09:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:29 AM ADDED : நவ 10, 2026 09:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் அறிக்கை:

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா எழுதிய ‘அவரும் நானும்’ புத்தகம் 10 லட்சம் பிரதிகளை தாண்டி கட்டாயப்படுத்தி விற்கப்பட்டிருக்கிறது. வெளியிட்ட உயிர்மை பதிப்பகம் மானுஷ்ய புத்திரன் தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர். தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி 4,611 அரசு நுாலகங்களில் புத்தகம் திணிக்கப்பட்டுள்ளது. புத்தகம் வாங்க வழிகாட்டு குழு நியமித்து, 18,000 தலைப்புகளில் புத்தகம் வாங்க வேண்டும் என தலைப்புகளை கூட தீர்மானித்து தி.மு.க., அரசாணை போட்டது.

ஆனால் அதை காலில் போட்டு மிதித்து, ஏ.ஐ., புத்தகங்களை வாங்கி ஊழல் செய்துள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க.,வும் த.வெ.க.,வும் மாறி மாறி குற்றம் சுமத்தி கொள்வது தமிழ் மக்களை ஏமாற்று வதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us